நீங்கள் டெலிவரி முடிந்ததும் ஓய்வு எடுக்க விரும்பினால், கீழேயுள்ள படிமுறைகளைப் பின்பற்றி ஆஃப்லைனுக்குச் செல்லலாம்:
1. திரையின் அடிப்பகுதியில் உள்ள "நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்கள்" என்ற பட்டியைத் தட்டுங்கள்
2. "ஆஃப்லைனுக்குச் செல்" என்ற சிவப்பு பொத்தானைத் தட்டுங்கள்
நீங்கள் டெலிவரிக்கு இடியே ஆஃப்லைனுக்குச் சென்றால், நீங்கள் டெலிவரியைச் செய்து முடிக்கலாம் மேலும் புதிய கோரிக்கைகளை வரவிடாமல் தடுக்கவும் செய்யலாம்.
மீண்டும் பயணக் கோரிக்கைகளைப் பெற "தொடங்குக" பொத்தானைத் தட்டுங்கள்.