எனது ரத்துக் கட்டணம் குறித்து சர்ச்சையைப் பதிவு செய்தல்

உங்கள் பிக்அப் இடத்தை அடைவதற்காக ஓட்டுநர்கள் செலவழித்த நேரத்திற்காகவும் முயற்சிக்காகவும் அவர்களுக்கு ரத்துக் கட்டணம் செலுத்தப்படுகிறது.

பின்வரும் சந்தர்ப்பங்களில் உங்களிடம் ரத்துக் கட்டணம் வசூலிக்கப்படலாம்:

  • உங்கள் பயணக் கோரிக்கையை ஓட்டுநர் அக்செப்ட் செய்த பிறகு நீங்கள் பயணத்தை ரத்து செய்கிறீர்கள்
  • நீங்கள் கோரிய பிக்அப் இடத்தில் குறிப்பிட்ட நேரம் வரை காத்திருந்த பிறகு பயணத்தை ஓட்டுநர் ரத்துசெய்கிறார்

உங்கள் ரத்துக் கட்டணத்தை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், இந்தக் கட்டுரையைப் பார்க்கவும்.