ஆப் சரியாக வேலை செய்யாததற்குக் காரணமாக அமையும் தொழில்நுட்பச் சிக்கல்களைப் புகாரளிக்க இந்தப் பக்கம் பயன்படுத்தப்படுகிறது.
தொழில்நுட்பம் அல்லாத சிக்கல்களாக இருந்தால், கீழே உள்ள மிகவும் பொருத்தமான இணைப்பைத் தேர்ந்தெடுங்கள்:
என்னால் பயணத்தைக் கோர முடியவில்லை: ஆப்பில் பயணத்தைக் கோரும் போது, ஆப்பின் பிழைச் செய்தி அல்லது எச்சரிக்கைச் செய்திகளைப் பெறலாம்
எனது பேமெண்ட் முறையில் சிக்கல்கள் உள்ளன: உங்கள் பேமெண்ட் முறை வேலை செய்யாதது தொடர்பான ஏதேனும் பிழைகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு
ரத்துக் கட்டணம்: பயண ரத்துத் தொடர்பான விலைகள் மற்றும் கட்டணங்களுக்கு
அடையாளம் காண முடியாத கட்டணங்கள்: உங்களுக்குப் பரிச்சயமற்றதாகத் தோன்றும் கட்டணங்கள் அல்லது பரிவர்த்தனைகளைப் புகாரளிக்க இந்த இணைப்பைப் பயன்படுத்தவும்
எனது கட்டணத்தில் வேறு சிக்கல் உள்ளது: உங்கள் கட்டணம் தொடர்பான பிற சிக்கல்களுக்கு
Uber Pass: சிக்கல்களைப் புகாரளிக்க அல்லது உங்கள் Uber Pass உறுப்பினருரிமை பற்றிய கூடுதல் தகவலைக் கேட்க இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள்
தொழில்நுட்பச் சிக்கலை நீங்கள் சந்தித்திருந்தால், முதலில் இந்தப் பிழைதிருத்தல் படிகளை முயற்சிக்கவும்:
- ஆப்பை மறுதொடக்கம் செய்யவும்
- உங்கள் தொலைபேசியை மறுதொடக்கம் செய்யவும்
- மீண்டும் முயற்சிக்கவும்
- நெட்வொர்க் அமைப்புகளை மீட்டமைக்கவும்
- ஆப்பை மீண்டும் நிறுவவும்
சிக்கல் தொடர்ந்தால், கீழே எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
புகார் கிடைக்கப் பெற்றதும், எங்கள் நிபுணர் குழு உங்கள் புகாரை மதிப்பாய்வு செய்யும். ஆப்பில் சிக்கல் இருப்பது உறுதிசெய்யப்பட்டால், எங்கள் பொறியியல் குழுவிடம் தெரிவிக்கப்பட்டு அது மதிப்பாய்விற்கு உட்படுத்தப்படும்.
ஆப்பில் எங்கு தொழில்நுட்பச் சிக்கலைப் பார்க்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்: