பயணம் தொடங்குவதற்கு முன், உங்கள் ஓட்டுநர் பிக்அப் இடத்திற்கு எப்போது வருவார் என்பதற்கான ETA ஐ ஆப் வழங்குகிறது.
உங்கள் பயணம் தொடங்கிய பிறகு, நீங்கள் எப்போது உங்கள் சேரும் இடத்தை அடைவீர்கள் என்பதற்கான ETA ஐ ஆப் வழங்குகிறது.
ETA நேரங்கள் கணக்கீடுகளே அன்றி, உத்திரவாதம் இல்லை என்பதை நினைவில் கொள்க. அதிகப் போக்குவரத்து நெரிசல் அல்லது சாலைக் கட்டுமானம் போன்ற பல்வேறு வெளிப்புறக் காரணிகள் பயண நேரத்தைப் பாதிக்கலாம்.
நீங்கள் பயணத்தைக் கோருவதற்கு முன், உங்கள் பிக்அப் இருப்பிட பின்னுக்கு அருகில் உங்கள் ஆப் நேரத்தைக் காண்பிக்கும். அருகிலுள்ள ஓட்டுநர்கள் உங்கள் பிக்அப் இடத்திற்கு வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதை இந்த நேரம் மதிப்பிடுகிறது.
உங்கள் திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள ஸ்லைடரைப் பயன்படுத்தி உங்கள் நகரத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வாகன விருப்பத்திற்கும் ETA ஐக் காணலாம்.
பயணம் தொடங்கிய பிறகு, உங்கள் சேரும் இடத்திற்கான ETA ஐ ஆப் தொடர்ந்து புதுப்பிக்கும்.
This website uses third-party cookies to serve you relevant ads and provide personalisation by remembering your location. You may opt out from these cookies by selecting the "Opt out" button below. If you have an Uber account, you may opt out of the "sale" or "sharing" of your data here.