வயது குறைவான ரைடர்களிடமிருந்து ட்ரிப் ரிகுவஸ்ட் ஐ பெறுகிறது

ஒரு பயணி Uber கணக்கை வைத்திருக்கவும், பயணங்களைக் கோரவும் அவருக்குக் குறைந்தது 18 வயது ஆகியிருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட எவரும் எந்தவொரு பயணத்தையும் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுடன் மேற்கொள்ள வேண்டும்.

சிறார்களைப் பயணம் செய்ய அனுமதிக்காத ஒரு நகரத்தில் பயணத்தைக் கோருபவர் 18 வயதுக்குட்பட்டவரென நீங்கள் நம்பினால், ஓட்டுநர்-பார்ட்னர் என்ற வகையில் நீங்கள் பயணக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். பயணிகளைப் பிக்அப் செய்யும் போது, அவர்கள் மைனர் என்று நீங்கள் நினைத்தால், அவர்களின் வயதை உறுதி செய்ய ஒரு ஓட்டுநர் உரிமத்தை அல்லது ID கார்டை வழங்குமாறு கேட்கலாம். ஒரு பயணி மைனராக இருந்தால், பயணத்தைத் தொடங்க அல்லது பயணம் செய்ய அவர்களை அனுமதிக்க வேண்டாம்.