உங்கள் பயணத்தைச் சரிபார்த்தல் என்றால் என்ன?
உங்கள் பயணத்தைச் சரிபார்த்தல் என்பது பின் எண்ணை சரிபார்க்கும் அம்சமாகும். இது, நீங்கள் சரியான வாகனத்தில் சரியான ஓட்டுநருடன் செல்வதை உறுதிசெய்து கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. மன நிம்மதியுடன் பாதுகாப்பானப் பயணத்தை மேற்கொள்ள நீங்கள் இந்த அம்சத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
எல்லாப் பயணங்களிலும் என்னிடம் பின் எண் கேட்கப்படுமா?
எல்லாப் பயணங்களிலும் அல்லது இரவில் மட்டும் (இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை) பின்னைப் பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்யலாம்.
நான் அதை எப்படிப் பயன்படுத்துவது?
தேர்வுசெய்த பிறகு, நீங்கள் பயணத்தைக் கோரும்போதெல்லாம் தனித்துவமான 4 இலக்க பின்னைப் பெறுவீர்கள். உங்கள் ஓட்டுநரின் வாகனத்தில் ஏறுவதற்கு முன், அவரிடம் உங்கள் பின்னைக் கூறுங்கள்; அவர் ஆப் மூலம் உங்களுக்கு வழங்கப்பட்ட ஓட்டுநராக இருந்தால், அவர் தனது ஆப்பில் உங்கள் பின்னைப் பொருத்திய பின்தான் அவரால் பயணத்தைத் தொடங்க முடியும்.
நான் எப்படி இணைவது?
This website uses third-party cookies to serve you relevant ads and provide personalisation by remembering your location. You may opt out from these cookies by selecting the "Opt out" button below. If you have an Uber account, you may opt out of the "sale" or "sharing" of your data here.