எனது ஆர்டர் வரவேயில்லை

உங்கள் ஆர்டரை நீங்கள் பெறமாலயே, டெலிவரி நபரால் ஆப்பில் அது முடிந்ததாகக் குறிக்கப்பட்டிருந்தால், ஆர்டர் திரையில் உதவி அல்லது முகப்புத் திரையில் உதவி பெறு என்பதைத் தட்டி பின்னர் திரையில் கேட்கும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் டெலிவரி நபரை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.

உதவிக்கு உங்கள் உள்ளூர் Uber Eats ஆதரவு தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம்.

ஆப்பில் உங்கள் ஆர்டர் முடிந்ததாகக் குறிக்கப்படவில்லை எனில், இந்தப் படிகளைப் பின்பற்றி உங்கள் டெலிவரி நபரைத் தொடர்புகொள்ளவும்:

  1. ஆர்டர் கண்காணிப்புத் திரையில் உள்ள வரைபடத்தில் "தொடர்பு" என்பதைத் தட்டவும்.
  2. அழைப்பு அல்லது SMS உரைச் செய்தி என்பதில் ஒன்றை தேர்வு செய்யவும்.