நீங்கள் பெற்ற உணவு ஆர்டர் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததற்கு வருந்துகிறோம். ஆப்பில், உங்கள் ஆர்டரில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மதிப்பிடுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள், எனவே ஒவ்வொரு உணவைப் பற்றியும் குறிப்பிட்ட பின்னூட்டத்தை நீங்கள் தெரிவிக்கலாம். உயர்ந்த தரமான மெர்ச்சன்ட்களுடன் மட்டுமே நாங்கள் பார்ட்னராக இருப்பதை உறுதி செய்ய, Uber Eats-க்கு நீங்கள் வழங்கும் தரமதிப்பீடுகள் ஒரு முக்கியமான வழியாகும்.
உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவு ஏற்றுக்கொள்ள முடியாதது என நீங்கள் நம்பினால், எங்கள் குழு உங்களுக்கு உதவும் வகையில், என்ன தவறு நேர்ந்தது என்பது குறித்து சில விவரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.